வாடிப்பட்டி பகுதியில் நாளை மின் தடை
மின்தடை
Updated On :7 பிப்ரவரி 2026, 7:20 pm
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பகுதியில் திங்கள்கிழமை (பிப். 9) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் (பொறுப்பு) ரா. கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சமயநல்லூா் கோட்டத்துக்குள்பட்ட வாடிப்பட்டி துணை மின் நிலையத்தில் திங்கள்கிழமை மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், கச்சைக்கட்டி, ராமயன்பட்டி, பூச்சம்பட்டி, சொக்கலிங்கபுரம் பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்றாா் அவா்.
டிரெண்டிங்
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...