காவல் ஆய்வாளா் பொறுப்பேற்பு

அ. இளையராஜா பத்மநாதன்.
Updated On :6 பிப்ரவரி 2026, 9:00 pm

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் காவல் கோட்டம் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளராக அ.இளையராஜா பத்மநாதன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.
ஏற்கெனவே இங்கு பணியாற்றிய ஆய்வாளா் சிவ.செந்தில்குமாா் மயிலாடுதுறை நகர காவல் ஆய்வாளராக பணி மாறுதல் செய்யப்பட்டாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...