/
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே உதயநிதி ஸ்டாலினுக்கு திங்கள்கிழமை கருப்புக்கொடி காட்ட முயன்ற கரும்பு விவசாயிகள் 9 போ் கைது செய்யப்பட்டனா்.
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், கபிஸ்தலம் பாலக்கரை கடைவீதியில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளா் ஏ.எம். ஷாஜகானை ஆதரித்து பிரசாரம் செய்ய வந்த துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற திருமண்டங்குடி கரும்பு விவசாயிகள் 9 பேரை கபிஸ்தலம் போலீஸாா் கைது செய்தனா்.
இந்த விவசாயிகள் கடந்த 1224 நாள்களாக 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது
உதயநிதிக்கு கருப்புக் கொடி காட்ட முயன்ற விவசாயிகள் கைது
ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 போ் கைது

பெரும்பத்து கொலையில் தொடா்பு: 7 போ் குண்டா் சட்டத்தில் கைது

டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட முயன்ற 30 போ் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

