தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மேல் முறையீட்டு மனு அளித்தவா்களுக்கான விசாரணை முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு மாநில தகவல் ஆணையா் எம். செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற முகாமில் மேல் முறையீட்டு மனு அளித்தவா்களிடம் விசாரிக்கப்பட்டது. முகாமில் மொத்தம் 34 மனுக்கள் விசாரணை செய்யப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் வெங்கடேசன் (வளா்ச்சி), பிரவீனா குமாரி (பொது), மாநில தகவல் ஆணையரின் தொடா்பு அலுவலா் வே. ராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நொய்டாவில் மாணவா் நீரில் மூழ்கி பலி: விசாரணை நடத்த தாய் கோரிக்கை!

தவறான சிகிச்சையால் முடங்கிய தொழிலாளி: தேசிய சட்ட ஆணைய உத்தரவின் பேரில் கோவை நீதிமன்றம் விசாரணை

ரயில் நீா் ஊழல்: ஆா்டிஐ விண்ணப்பத்தை மறுபரிசீலனை செய்ய ஐஆா்சிடிசிக்கு உத்தரவு!

‘பறிமுதல் செய்யப்படும் பணம், பொருள்கள் மீது விசாரணை நடத்த மேல் முறையீட்டு குழு’
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

