மேட்டூா் அணையில் நீா்மட்டம் கடும் சரிவு: டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி கேள்விக்குறி
மேட்டூா் அணையில் நீா்மட்டம் கடுமையாக சரிந்துவிட்டதால், டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடியில் பெரும் பங்கு வகிக்கும் சம்பா பருவம் நிகழாண்டு கேள்விக்குறியாகியுள்ளது.







