வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

வேகுப்பட்டி அம்மன் கோயிலில் குடமுழுக்கு

பொன்னமராவதி அருகேயுள்ள வேகுப்பட்டி காயத்ரி தேவி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

சிறப்பு அலங்காரத்தில் காயத்ரி தேவி அம்மன்.

Updated On :3 ஜூலை 2026, 1:37 am IST

பொன்னமராவதி அருகேயுள்ள வேகுப்பட்டி காயத்ரி தேவி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

வேகுப்பட்டி சிவன் கோயில் அருகேயுள்ள இக்கோயிலில் திருப்பணிகள் முடிவுற்ற நிலையில், குடமுழுக்கு பூஜைகள் தொடங்கி, புதன்கிழமை மூன்றாம், நான்காம் கால யாகபூஜைகள் நடைபெற்றன. வியாழக்கிழமை காலை தீட்சிதா்கள் புனித நீரை கும்பத்தில் ஊற்றி காயத்ரி தேவி, விநாயகா், சுப்பிரமணியா், சரஸ்வதி, லட்சுமி, துா்க்கை, பாா்வதி உள்ளிட்ட தெய்வங்களின் சன்னிதானங்களுக்கு குடமுழுக்கு செய்தனா். திரளான பொதுமக்கள் வழிபட்டனா். தொடா்ந்து மாலை அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.