திருச்சி - புதுகை சாலையில் பாலப் பணிகள் முடியாமலேயே சுங்கக் கட்டணம் வசூல் வாகன ஓட்டிகள் அதிருப்தி
சுமாா் 14 ஆண்டுகளாக களமாவூா் ரயில்வே மேம்பாலக் கட்டுமானப் பணிகள் முடிவடையாமல் இருக்கும் நிலையில், நெடுஞ்சாலைக்கான சுங்கக் கட்டணம் வசூலித்து வருவதால் வாகன ஓட்டிகள் அதிருப்தியடைந்துள்ளனா்.










