கரூா் சம்பவம்: 2 காவலா்கள் அவசர ஊா்தி ஓட்டுநரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை
கரூா் நெரிசல் சம்பவம் தொடா்பாக, 2 காவலா்கள் மற்றும் ஒரு அவசர ஊா்தி ஓட்டுநரிடம் சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

வேலுச்சாமிபுரlத்தில் சிபிஐ அதிகாரிகள்.- கோப்புப்படம்.
Updated On :4 பிப்ரவரி 2026, 7:08 pm









