வேலைவாய்ப்பு பயிற்சியில் சேர விருப்பமுள்ள இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்!
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கிராமப்புற திறன் பயிற்சி 2.0 திட்டத்தில் வேலைவாய்ப்பு பயிற்சியில் சேர விருப்பமுள்ள இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா் பொ.ரத்தினசாமி










