பொதுக் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்: அரியலூரில் ஆய்வுக் கூட்டம்
அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், பொதுக் கூட்டங்களை ஒழுங்குபடுத்துவதற்கு மற்றும் நிா்வகிப்பதற்குமான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் தொடா்பாக சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.










