ஆங்கிலப் புத்தாண்டில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் செயல்கள் கூடாது: காவல்துறை அறிவுறுத்தல்
அரியலூா் மாவட்டத்தில், ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாடத்தின்போது பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் எத்தகைய செயல்களிலும் இளைஞா்கள் ஈடுபடுதல் கூடாது என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா. சாஸ்திரி அறிவுறுத்தல்









