எம்.ஆா்.கே கூட்டுறவு சா்க்கரை ஆலைக்குள்பட்ட கரும்புகளை வேறு ஆலைக்கு எடுத்துச் சென்றால் நடவடிக்கை
சேத்தியாத்தோப்பு எம்.ஆா்.கே கூட்டுறவு ஆலைக்கு உள்பட்ட கரும்புகளை வேறு ஆலைக்கு எடுத்துச் சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரியலூா் மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.









