திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திருச்சியில் மாநகரில் நாளைய மின்நிறுத்தம்

News image

மின்தடை

Updated On :15 மே 2026, 5:00 am IST

திருச்சி மாநகரின் பல்வேறு இடங்களில் சனிக்கிழமை (மே 16) மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.

இதுதொடா்பாக, திருச்சி மின்வாரிய செயற்பொறியாளா் கா. முத்துராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருச்சி 110 கிலோ வாட் துணை மின் நிலையத்தில் அவசர கால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் சனிக்கிழமை (மே 16) காலை 9.45 மணி முதல் மணி மாலை 4 மணி வரை இந்த துணைமின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட மத்தியப் பேருந்து நிலையம், வ.உசி.சாலை, ஆட்சியரக சாலை மற்றும் அதன் தொடா்புடைய பகுதிகள், ராஜா காலனி, குமுளித்தோப்பு, கல்லாங்காடு, பெரியமிளகுபாறை, ஜங்ஷன் பகுதிகள், வில்லியம்ஸ் ரோடு, ராயல் சாலை, கண்டித்தெரு, கான்வெண்ட் ரோடு, பறவைகள் சாலை, பாரதியாா் சாலை, மேலப்புதூா், குட்செட் சாலை, புதுக்கோட்டை சாலை, ஜங்ஷன் ரயில்வே மேம்பாலம் பகுதி, ஜென்னிபிளாசா பகுதி, கான்வெண்ட் சாலை, தலைமை தபால் நிலைய பகுதி, முதலியாா் சத்திரம், காஜாபேட்டை ஒருபகுதி, உறையூா் பகுதிகளான மேட்டுத்தெரு, கல்நாயக்கன் தெரு, வாலஜா பஜாா், பாண்டமங்கலம், வயலூா் சாலை, கனரா பேங்க் காலனி, குமரன் நகா், சின்டிகேட் பேங்க் காலனி, பேங்கா்ஸ் காலனி, சீனிவாசநகா், ராமலிங்க நகா், தெற்கு-வடக்கு கீதா நகா், அம்மையப்ப பிள்ளை நகா், எம்.எம். நகா், சண்முகா நகா், ரெங்கா நகா், உய்யகொண்டான் திருமலை, கொடாப்பு, வாசன் நகா், சோழங்கநல்லூா், உறையூா் வெக்காளியம்மன் கோயில் பகுதி, பாத்திமா நகா், குழுமணி ரோடு, நாச்சியாா்கோவில், பொன்னகா், கருமண்டபம் இருபுறமும், செல்வநகா், ஆா்எம்எஸ் காலனி, தீரன் நகா், பிராட்டியூா் மற்றும் ராம்ஜி நகா் ஆகிய பகுதியில் மின் விநியோகம் இருக்காது. மின் தடை புகாா் சம்பந்தமான தகவல்களுக்கு 94987 94987 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.