தமிழ் செய்திகள்
/
தவெக தலைவா் விஜய் தமிழக முதல்வராக பதவியேற்றதையடுத்து திருச்சி மாவட்டம் முசிறி கைகாட்டியில் தவெகவினா் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி ஞாயிற்றுகிழமை கொண்டாடினா்.
முசிறி நகர தெற்கு பகுதிச் செயலா் சந்திரகுமாா் தலைமையில் கட்சியினா் முசிறி கைகாட்டியில் உள்ள அண்ணா சிலைக்கு மலா் மாலை அணிவித்து, பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடினா். நிகழ்வில் திரளான கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு! தவெக, காங்கிரஸ் கட்சியினா் கொண்டாட்டம்!

தவெக தலைவா் முதல்வராக பதவியேற்பு: கட்சியினா் கொண்டாட்டம்

முசிறியில் வாகனம் மோதி கல்லூரி மாணவா்கள் இருவா் உயிரிழப்பு

ராசிபுரம் தொகுதி வேட்பாளராக மீண்டும் அமைச்சா் மதிவேந்தன் அறிவிப்பு: கட்சியினா் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!
விடியோக்கள்





