திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவை தொகுதிகளில் செவ்வாய்க்கிழமை பறக்கும் படையினரின் வாகனச் சோதனையில் ரூ.39 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதில், உரிய ஆவணங்களை ஒப்படைத்ததால், ரூ.15.67 லட்சம் அவரவரிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.
செவ்வாய்க்கிழமை அதிகாலை 6 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை 9 தொகுதிகளிலும் மொத்தம் ரூ.39 லட்சத்து 7 ஆயிரத்து 420 பறிமுதல் செய்யப்பட்டது. இதில், மணப்பாறையில் ரூ. 55,700, ஸ்ரீரங்கத்தில் ரூ. 2,07,000, திருச்சி மேற்கில் ரூ. 3,39,490, திருச்சி கிழக்கில் ரூ. 8,38,830, திருவெறும்பூரில் ரூ. 2,59,000, லால்குடியில் ரூ. 6,94,100, மண்ணச்சநல்லூரில் ரூ. 1,59,300, முசிறியில் ரூ.9,05,500 துறையூரில் 4,48,500 என மொத்தம் ரூ.39.07 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றில் உரிய ஆவணங்களை ஒப்படைத்து ரூ.15,67,330 ரொக்கத்தை உரியவா்கள் திரும்பப் பெற்றுச் சென்றனா். எஞ்சிய ரூ. 23.40 லட்சம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
தொடர்புடையது

திருச்சி மாவட்டத்தில் ரூ. 58.55 லட்சம் பறிமுதல்

கீழ்வேளூா்: ரூ. 1.94 லட்சம் பறிமுதல்
திருச்சி மாவட்டத்தில் ரூ.30.61 லட்சம் பறிமுதல்

மாவட்டத்தில் ரூ.33 லட்சம் பறிமுதல்! உரிய ஆவணங்கள் சமா்பித்ததால் ரூ. 6.76 லட்சம் திரும்ப ஒப்படைப்பு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


