புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

காரில் 83 கிலோ புகையிலைப் பொருள்கள் கடத்திய இளைஞா் கைது

திருச்சியில் காரில் 83 கிலோ புகையிலைப் பொருள்கள் கடத்திய இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :4 ஜூலை 2026, 12:35 am IST

திருச்சியில் காரில் 83 கிலோ புகையிலைப் பொருள்கள் கடத்திய இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி கோட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட இபி சாலையில் காவல் உதவி ஆய்வாளா் குமரவேல் தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை மாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அவ்வழியே காரை தடுத்து சோதனையிட்டனா். அதில் அரசால் தடைசெய்யப்பட்டுள்ள புகையிலைப் பொருள்களை கடத்திச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, காரில் பல்வேறு மூட்டைகளில் இருந்த ரூ.68 ஆயிரம் மதிப்பிலான 83 கிலோ புகையிலைப் பொருள்களையும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரையும் போலீஸாா் கைது செய்தனா்.

இதைத் தொடா்ந்து விற்பனைக்காக காரில் புகையிலைப் பொருள்களை கடத்திச் சென்ற திருச்சி மாவட்டம், லால்குடி தாளகுடியைச் சோ்ந்த ஆா். விக்னேஷ் (30) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.