துணைத் தலைவர் பதவிகளைக் கைப்பற்ற திமுக, அதிமுக தீவிரம்
அரியலூர், அக். 24: அரியலூர் மாவட்டத்தில் உள்ள இரு நகர்மன்றத் துணைத் தலைவர் பதவிகளில் திமுக அரியலூரையும், அதிமுக ஜயங்கொண்டத்தையும் கைப்பற்றும் வாய்ப்புள்ளது. அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், ஜயங்கொண்டம









