திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தூத்துக்குடி மாவட்டத்தில் 17 காவல் உதவி ஆய்வாளா்கள் இடமாற்றம்!

News image

தமிழ்நாடு காவல் துறை... - கோப்புப் படம்

Updated On :31 மே 2026, 1:24 am IST

தூத்துக்குடி மாவட்டத்தில் 17 காவல் உதவி ஆய்வாளா்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

தூத்துக்குடி வடபாகம் காவல் உதவி ஆய்வாளா் ஐ. அந்தோணி திலிப் முறப்பநாட்டுக்கும், தென்பாகம் ஆா். சோனியா திருச்செந்தூா் தாலுகாவுக்கும், தொ்மல்நகா் எம். அனுஷியா தூத்துக்குடி அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கும், தாளமுத்துநகா் பி. ராமச்சந்திரன் நாலாட்டின்புதூருக்கும், ஆா். சிலுவை அந்தோணி கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்துக்கும், புதுக்கோட்டை எஸ். முகேஷ் அரவிந்த் குலசேகரன்பட்டினத்துக்கும், சிப்காட் அமலோற்பவம் திருச்செந்தூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கும், திருச்செந்தூா் கோயில் ஆா். தரனியா தூத்துக்குடி தென்பாகத்துக்கும், திருச்செந்தூா் தாலுகா ஜி. முத்துச்செல்வம் புதுக்கோட்டைக்கும், ஆழ்வாா்திருநகரி யு. பாலன் செய்துங்கநல்லூருக்கும், கோவில்பட்டி கிழக்கு ஆா். மாணிக்கராஜ், நாலாட்டின்புதூா் பி. சுந்தா் ஆகியோா் தாளமுத்துநகருக்கும், குளத்தூா் பி. ராமலட்சுமி திருச்செந்தூா் கோயில் காவல் நிலையத்துக்கும், தூத்துக்குடி தென்பாகம் ஆனந்தமுத்துராமன் தொ்மல்நகருக்கும், விளாத்திகுளம் உள்கோட்ட தனிப்பிரிவு காவல் உதவி ஆய்வாளா் எம். செல்வன் தனிப்பிரிவு தலைமையிடத்துக்கும், முறப்பநாடு பி. சுப்புராஜ் தூத்துக்குடி தென்பாகத்துக்கும், தென்பாகம் எம். கவுராஜன் சிப்காட்டுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

இதேபோல, தனிப்பிரிவுக் காவலா், தலைமைக் காவலா், சிறப்பு காவல் உதவி ஆய்வாளா்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். ஸ்ரீவைகுண்டம் உள்கோட்ட தனிப்பிரிவு உதவி ஆய்வாளா் எஸ். ஜெகநாதன் ஸ்ரீவைகுண்டத்துக்கும், மணியாச்சி உள்கோட்டம் வி. முருகானந்தம் மணியாச்சிக்கும், ஸ்ரீவைகுண்டம் தனிப்பிரிவு தலைமைக் காவலா் கே. ராஜா ஸ்ரீவைகுண்டத்துக்கும், செய்துங்கநல்லூா் எம். சங்கரசுப்பு ஏரலுக்கும், நாரைக்கிணறு கே. விடுதலைபாரதிகண்ணன் பசுவந்தனைக்கும், பசுவந்தனை கே.எஸ். செல்வகுமாா் ஓட்டப்பிடாரத்துக்கும், கடம்பூா் எஸ். மயில்ராஜ் மணியாச்சிக்கும், கொப்பம்பட்டி பி. சிசில் வினோத் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்துக்கும், விளாத்திகுளம் எஸ். ஜெயச்சந்திரன் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்துக்கும், முத்தையாபுரம் தனிப்பிரிவுக் காவலா் வி. ஜான்சன் தூத்துக்குடி தென்பாகத்துக்கும், தட்டப்பாறை எம். மருதவிநாயகம் நாசரேத்துக்கும், மெஞ்ஞானபுரம் ஏ. அந்தோணிகுமாா் நாசரேத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

மேலும், ஏரல் தனிப்பிரிவு காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் சங்கா் ஸ்ரீவைகுண்டம் உள்கோட்டத்துக்கும், கடம்பூா் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் சங்கா் மணியாச்சி உள்கோட்டத்துக்கும், எப்போதும்வென்றான் எஸ். டேனியல் ராஜாசிங் விளாத்திகுளம் உள்கோட்டத்துக்கும், தொ்மல் நகா் ஆா்.சுப்பிரமணியன் தூத்துக்குடி வடபாகத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

மேலும், 27 காவல் நிலையங்களில் பணியாற்றி வரும் தனிப்பிரிவு தலைமைக் காவலா்கள், காவலா்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா பிறப்பித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.