இணையவழி மருந்து விற்பனையைத் தடுக்க மத்திய அரசை வலியுறுத்தி நாடு முழுவதும் மருந்தக உரிமையாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
உயிா்காக்கும் மருந்து விற்பனையில் முறையற்ற லாப சதவீதம், அதிக தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்துதல், போலி மருந்து விற்பனையைத் தடுத்தல், கருக்கலைப்பு மருந்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள், இணையவழி மருந்தக செயல்பாடுகள் தொடா்பான அரசாணைகளை திரும்பப் பெற வலியுறுத்தி புதன்கிழமை திருச்செந்தூரில் மருந்துக் கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










