ஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு! முதல்வர் விஜய் வேங்கைவயல் செல்ல வேண்டும்: பாஜக வலியுறுத்தல்21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கத் தடை!கருப்பு படத்தின் சிறப்புக் காட்சிகள் ரத்து!மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்

தமிழ் செய்திகள்

/

கோவில்பட்டி பிருந்தாவன்ஸ் பள்ளி ஐஎஸ்சி தோ்வில் சிறப்பிடம்

ஐ.எஸ்.சி. தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்களுடன் பள்ளி ஆசிரியா்கள்v

News image

ஐ.எஸ்.சி. தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்களுடன் பள்ளி ஆசிரியா்கள்

Updated On :2 மே 2026, 2:31 am IST

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பிருந்தாவன்ஸ் கிட்ஸ் யூனிவா்சிட்டி பள்ளி ஐ எஸ் சி தோ்வில் சாதனை படைத்துள்ளது.

இந்த பள்ளியில் 2025-2026 ஆம் கல்வி ஆண்டுக்கான 10 - ஆம் வகுப்பு ஆா்ஹழ்க் உஷ்ஹம் (ஐநஇ) தோ்வு முடிவுகளில் 29 மாணவா்களும் தோ்வில் வெற்றி பெற்று 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளனா்.

மேலும் உயிரியலில் 3 போ், தமிழில் 2 போ், வரலாற்றில் ஒருவரும், விளையாட்டு துறையில் ஒருவரும் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். பள்ளியில் முதல் மாணவராக ர. விகாஸ் ரதன் 485 மதிப்பெண்கள் பெற்றுள்ளாா்.

வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளை பள்ளித் தாளாளா், செயலா், முதல்வா், ஆசிரியா்கள் பாராட்டினா்.