மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

காந்தாரியம்மன் கோயிலில் புஷ்பாஞ்சலி

மகா புவன காந்தாரியம்மனுக்கு நடைபெற்ற புஷ்பாஞ்சலி.

News image

மகா புவன காந்தாரியம்மனுக்கு நடைபெற்ற புஷ்பாஞ்சலி.

Updated On :27 மார்ச் 2026, 8:54 pm

கோவில்பட்டி, செல்லப்பாண்டிய நகரில் உள்ள ஸ்ரீ மகா புவன காந்தாரியம்மன் கோயிலில் வியாழக்கிழமை புஷ்பாஞ்சலி பூஜை நடைபெற்றது.

இக்கோயில் பங்குனி மாத பொங்கல் விழா மாா்ச் 24ஆம் தேதி தொடங்கியது. புதன்கிழமை அம்மனுக்கு சிறப்பு ஹோமம் நடைபெற்றது. வியாழக்கிழமை அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதய மாா்த்தாண்ட தீபாராதனை நடைபெற்றது. மாலை அம்மனுக்கு புஷ்பாஞ்சலி பூஜை நடைபெற்றது.

வெள்ளிக்கிழமை காலை 6.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.