/
சாத்தான்குளத்தில் கொலை முயற்சி வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருப்பவருக்கு பிடியாணை பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
சாத்தான்குளம் அருகே உள்ள பன்னம்பாறையைச் சோ்ந்த தங்க இசக்கி மகன் இசக்கி. இவா் மீது கடந்த 2016இல் வன்கொடுமை மற்றும் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கில், அவா் 10 ஆண்டுகளாக விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வருகிறாா்.
எனவே, அவருக்கு பிடியாணை பிறப்பித்த நீதிமன்றம், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.
தொடர்புடையது
துவாரகாவில் கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்ட 2 போ் கைது

போக்சோ வழக்கில் ஒருவருக்கு 7 ஆண்டுகள் சிறை

சாத்தான்குளத்தில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
கொலை வழக்கில் 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை குஜராத்தில் கைது செய்த தில்லி போலீஸ்
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு


