தூத்துக்குடியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திர செயல்முறை விளக்க மையம் திறப்பு
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம், வாக்காளா் சரிபாா்ப்பு காகித தணிக்கை முறை இயந்திரங்களின் செயல்முறை விளக்க மையம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.










