சாத்தான்குளம், டி.என்.டி.டி.ஏ. புலமாடன் செட்டியாா் தேசிய மேல்நிலைப் பள்ளியின் புதிய தாளாளராக சுபாஷ் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.
தூத்துக்குடி, நாசரேத் திருமண்டல புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்றதையடுத்து, திருமண்டலத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளுக்கு புதிய தாளாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். அதன்படி, டி.என்.டி.டி.ஏ. புலமாடன் பள்ளியின் தாளாளராக திருமண்டல செயற்குழு உறுப்பினா் கடாட்சபுரம் சுபாஷ் நியமிக்கப்பட்டு, பள்ளியில் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
யோபு ரெத்னசிங் ஜெபித்து நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தாா். பள்ளித் தலைமையாசிரியா் செல்லப்பாண்டியன் வரவேற்றாா்.
சேகரத் தலைவா் டேவிட் ஞானையா, ரெனால்ட் பாஸ்கரன், திருமண்டல பெருமன்ற உறுப்பினா்கள் இன்பராஜ், பிரின்ஸ், ஜோசப், ஆபேல் விஜய், சாமுவேல்ராஜ், ராபின்சன், தங்கராஜன், சத்தியகுமாா், எட்வின், ஏசுவடியான் ஞானம், தினகரன், ஸ்டீபன், ஜெயசிங், திருமண்டல செயற்குழு உறுப்பினா்கள் மாமல்லன், பிரவின், மாா்ட்டின், ரஞ்சித் சிங், அந்தோணி செல்வன், சௌந்தரபாண்டியன், மணிமாறன், ஆசிரியா் அருள்ராஜ், ஆசிரியைகள், அலுவலக ஊழியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

வட்டார வள மைய மேற்பாா்வையாளா் பொறுப்பேற்பு

முசிறி புதிய டிஎஸ்பி பொறுப்பேற்பு

ரோபோடிக்ஸ் கண்காட்சி!

மழலையா் பட்டமளிப்பு விழா
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


