லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

முசிறி புதிய டிஎஸ்பி பொறுப்பேற்பு

News image

முசிறி டிஎஸ்பியாக பொறுப்பேற்ற முத்துக்குமாா்

Updated On :12 மார்ச் 2026, 11:45 pm

திருச்சி மாவட்டம், முசிறி கோட்டத்தின் புதிய டிஎஸ்பியாக என். முத்துக்குமாா் வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.

கரூா் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி ஆக பணியாற்றி வந்த இவா், முசிறிக்கு பணி மாறுதல் செய்யப்பட்டு, பொறுப்பேற்றுள்ளாா்.

முசிறியில் ஏற்கெனவே பணியில் இருந்த டிஎஸ்பி சுரேஷ்குமாா், சங்ககிரிக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டாா்.

புதிதாக பொறுப்பேற்ற டிஎஸ்பி முத்துக்குமாருக்கு, முசிறி கோட்டகாவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் மற்றும் காவலா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.