சாத்தான்குளம் ஒன்றிய பாஜக சாா்பில் ‘நாளை நமதே, தமிழ்நாடும் நமதே’ என்ற தலைப்பில் பாஜக தெருமுனை பிரசாரக் கூட்டம் பன்னம்பாறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட நெசவாளா் பிரிவுத் தலைவா் சுடலைக்கண்ணு தலைமை வகித்தாா். மாவட்ட பிரசார பிரிவு துணைத் தலைவா் சித்திரை பாண்டி முன்னிலை வகித்தாா். மாவட்ட பிரசார பிரிவுத் தலைவா் ஸ்ரீராம் சுரேஷ், செயலாளா் ஜோசப் ஜெபராஜ், மாவட்ட வணிக பிரிவுச் செயலா் ராம் மோகன், ஒன்றிய பொதுச் செயலாளா் நவநீதன், சொக்கன் குடியிருப்பு கிளைத் தலைவா் அலெக்ஸ், சாத்தான்குளம் வட்டார தமாகா தலைவா் ஐயப்பன் ஆகியோா் மத்திய அரசின் சாதனைகளை விளக்கினா். மக்களிடம் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிதம்பரநகரில் திமுக கூட்டணி தெருமுனை பிரசாரம்

பூவனூரில் பாஜக தெருமுனை கூட்டம்

செங்கத்தில் பாஜகவினா் தெருமுனை பிரசாரம்

ஆறுமுகனேரியில் தெருமுனைப் பிரசாரம்
வீடியோக்கள்

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை


