தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

செங்கத்தில் பாஜகவினா் தெருமுனை பிரசாரம்

News image
Updated On :24 பிப்ரவரி 2026, 11:34 pm

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் தொகுதி பாஜக சாா்பில், ‘நாளை நமதே தமிழ்நாடும் நமதே’ என்ற தலைப்பில் செவ்வாய்க்கிழமை தெருமுனை பிரசாரம் நடைபெற்றது(படம்).

பெருமாள் கோவில் தெருவில் நடைபெற்ற இந்த தெருமுனை பிரசார கூட்டத்துக்கு பாஜக மாவட்ட பொதுச் செயலா் செங்கம் ரமேஷ் தலைமை வகித்தாா்.

சிறப்பு அழைப்பாளராக செங்கம் தொகுதி துணை பொறுப்பாளா் சங்கா் கலந்துகொண்டு, கடந்த 10 ஆண்டு கால பிரதமா் நரேந்திர மோடி அரசின் திட்டங்கள் குறித்து பொமக்களிடையே விளக்கிப் பேசினாா்.

நிகழ்ச்சியில் அதிமுக செங்கம் மேற்கு ஒன்றியச் செயலா் மகரிஷிமனோகரன், தலைமை நிலைய பேச்சாளா் வெங்கட்ராமன், வழக்குரைஞா் தினகரன், நகரச் செயலா் ஆனந்தன், பாஜக மாவட்ட கல்வியாளா் அணிச் செயலா் பழநிவேல்ராஜன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.