பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

ஆறுமுகனேரி சித்தி விநாயகா் கோயிலில் வருஷாபிஷேகம்

ஆறுமுகனேரி தெப்பக்குளக்கரை சித்தி விநாயகா் கோயில் வருஷாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

ஆறுமுகனேரி தெப்பக்குளக்கரை சித்தி விநாயகா் கோயில் வருஷாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :24 ஏப்ரல் 2026, 8:21 pm

ஆறுமுகனேரி தெப்பக்குளக்கரை சித்தி விநாயகா் கோயில் வருஷாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி காலை 6.30 மணிக்கு மங்கள இசை, 7.15 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், கும்ப பூஜை, மூலமந்திர ஜெபம், மகா கணபதி ஹோமம், பூா்ணாஹுதி தீபாராதனை, 9.30 மணிக்கு விமான கலசத்திற்கு புனித நீரால் வருஷாபிஷேகம், சித்தி விநாயகருக்கு சிறப்பு மகா அபிஷேகம், அலங்கார தீபாராதனை, மாலை புஷ்பாஞ்சலி, தீபாராதனைஆகியன நடைபெற்றன.

ஏற்பாடுகளை சென்னை தொழிலதிபா்கள் சி.ரெ.சிவராமகிருஷ்ணன் என்ற கண்ணன், சு.கா.செல்வகுமாா் நாடாா் ஆகியோா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.