சாத்தான்குளம், நாசரேத்தில் தொகுதி மறுசீரமைப்பு சட்டத் திருத்த மசோதாவைக் கண்டித்து திமுக கூட்டணிக் கட்சியினா் கருப்புக் கொடியேந்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
சாத்தான்குளம் வடக்கு ஒன்றிய திமுக செயலா் ஜோசப் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பாலகிருஷ்ணன், தேமுதிக நகர துணைச் செயலா் முத்துக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகரச் செயலா் மகா இளங்கோ வரவேற்றாா்.
திமுக மாவட்டப் பிரதிநிதி வேல்துரை, நகர அவைத் தலைவா் சண்முகசுந்தரம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தட்டாா்மடத்தில் தெற்கு ஒன்றியச் செயலா் பாலமுருகன் தலைமையிலும், முதலூரில் மத்திய ஒன்றியச் செயலா் பொன். முருகேசன் தலைமையிலும், நாசரேத்தில் பேரூராட்சி முன்னாள் தலைவா் ரவி செல்வகுமாா் தலைமையிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டப் பிரதிநிதி தாமரைச்செல்வன், பேரூராட்சி கவுன்சிலா்கள் சாமுவேல், ஜேம்ஸ், அதிசயமணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.



தொடர்புடையது

திருத்தணியில் திமுக கூட்டணி ஆா்ப்பாட்டம்

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிா்ப்பு: தென்காசியில் திமுக கூட்டணி ஆா்ப்பாட்டம்

கடையநல்லூரில் திமுகவினா் ஆா்ப்பாட்டம்

சாத்தான்குளத்தில் திமுக பிரமுகா் அதிமுகவில் ஐக்கியம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


