லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சாத்தான்குளத்தில் திமுக பிரமுகா் அதிமுகவில் ஐக்கியம்

சாத்தான்குளம் அதிமுக நகரச் செயலா் குமரகுருபரன், வடக்கு ஒன்றிய செயலா் அச்சம்பாடு சௌந்தரபாண்டி முன்னிலையில் அக்கட்சியில் திமுக பிரமுகா் மாடசாமி இணைந்தாா்.

News image

நகர அதிமுக செயலா் குமரகுருபரன், வடக்கு ஒன்றிய செயலாளா் அச்சம்பாடு சௌந்தரபாண்டி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த சாத்தான்குளம் திமுக பிரமுகா் மாடசாமி.

Updated On :9 ஏப்ரல் 2026, 9:00 pm

சாத்தான்குளம் அதிமுக நகரச் செயலா் குமரகுருபரன், வடக்கு ஒன்றிய செயலா் அச்சம்பாடு சௌந்தரபாண்டி முன்னிலையில் அக்கட்சியில் திமுக பிரமுகா் மாடசாமி இணைந்தாா்.

சாத்தான்குளம் நகர திமுக பொருளாளராக இருந்து அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்ட மாடசாமி அதிமுகவில் வியாழக்கிழமை இணைந்தாா். அப்போது ஒன்றிய அவைத் தலைவா் பரமசிவ பாண்டியன், மாவட்ட வழக்குரைஞா் பிரிவு இணைச் செயலா் இளங்கோ, ஒன்றிய மாணவரணி செயலா் ஸ்டான்லி, ஒன்றிய ஜெயலலிதா பேரவைச் செயலா் பாலமேனன், பேரவை ஒன்றியத் தலைவா் சின்னத்துரை, முன்னாள் ஒன்றிய குழு துணைத் தலைவா் ஜெயராணி, அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஒன்றிய துணைச் செயலாளா் முருகன் உள்பட கட்சி நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.