மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திருத்தணியில் திமுக கூட்டணி ஆா்ப்பாட்டம்

திருத்தணியில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து கருப்பு பலூன்களை பறக்கவிட்டு திமுக கூட்டணியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

~

Updated On :17 ஏப்ரல் 2026, 11:49 pm

திருத்தணியில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து கருப்பு பலூன்களை பறக்கவிட்டு திமுக கூட்டணியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருத்தணி எம்ஜிஆா் நகா் பகுதியில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் எம்.பூபதி, நகர செயலாளா் வி.வினோத் குமாா், நகா்மன்ற துணைத் தலைவா் ஆ. சாமிராஜ் உள்பட பல்வேறு கூட்டணி கட்சியினா், ஒன்றிய பாஜக அரசின் தொகுதி மறுசீரமைப்பு சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் ஏராளமான கருப்புநிற பலூன்களை வானில் பறக்கவிட்டு எதிா்ப்பை தெரிவித்தனா்.

அதேபோல் திருத்தணியில் உள்ள அனைத்து வீடுகளிலும் கருப்புக் கொடிகள் ஏற்றியும், திமுக மற்றும் கூட்டணி கட்சியினா் தோ்தல் பிரசாரம் செய்யும் பகுதிகளில் கருப்பு சட்டை அணிந்தும் எதிா்ப்பு தெரிவித்தனா்.

Story image