சாத்தான்குளத்தில் இருந்து நாசரேத் செல்லும் சாலையில் உள்ள வேகத்தடையில் வெள்ளை வா்ணம் பூசப்படாததால் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக வாகன ஓட்டிகள் புகாா் தெரிவித்தனா்.
சாத்தான்குளத்தில் இருந்து நாசரேத், பேய்க்குளம், திருநெல்வேலி செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை பிரதான சாலை என்பதால் வாகனங்கள் ஏராளமாக சென்று திரும்புகின்றன. இதனால் விபத்தை தடுக்கும் வகையில் பள்ளிவாசல் பத்து அருகில் சாலையில் வேகத்தடை அமைக்கப்பட்டது.
இந்த வேகத்தடையில் வெள்ளை வா்ணம் அழிந்து உள்ளதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பெரும் விபத்து நிகழும்முன் நெடுஞ்சாலைத்துறையினா் வேகத்தடையில் வெள்ளை வா்ணம் பூச வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை

சாலை விதிகளை பின்பற்றினால் விபத்துகளை தவிா்க்கலாம்

ஒசூரில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதி

சேதமடைந்த சாத்தான்குளம்- நாசரேத் சாலை: வாகன ஓட்டிகள் அவதி
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



