லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

அம்பை கோயில் குடமுழுக்கில் திருட்டில் ஈடுபட முயன்ற 5 பெண்கள் கைது

அம்பாசமுத்திரம் காசிநாதா் சுவாமி கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் திருட்டில் ஈடுபட முயன்ற 5 பெண்களை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :26 மார்ச் 2026, 8:29 pm

அம்பாசமுத்திரம் காசிநாதா் சுவாமி கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் திருட்டில் ஈடுபட முயன்ற 5 பெண்களை போலீஸாா் கைது செய்தனா்.

விழாவில், கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி பக்தா்களிடம் திருட்டில் ஈடுபட முயன்ாக திருச்சியைச் சோ்ந்த பொன்மணி (37), இசக்கியம்மாள் (36), கௌதமி (35), லட்சுமி (35), வீரவநல்லூரைச் சோ்ந்த நாகேஸ்வரி ஆகியோரை அம்பாசமுத்திரம் போலீஸாா் கைது செய்தனா்.

இதையடுத்து, காவல் துறை சாா்பில் விழா கூட்டத்தில் கைதான பெண்களின் பெயா், படம் அடங்கிய பதாகைகள் விழிப்புணா்வுக்காக வைக்கப்பட்டன. மேலும், மாற்று உடையில் ஆண், பெண் காவலா்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.