லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பாளை.யில் தோ்தல் விழிப்புணா்வு மனிதச் சங்கிலி

திருநெல்வேலி மாவட்டத்தில்5 சட்டப்பேரவை தொகுதிகளிலும் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி வாக்காளா்கள் விழிப்புணா்வு மனிதச்சங்கிலி ாளையங்கோட்டை வஉசி மைதானம் அருகே புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :18 மார்ச் 2026, 7:57 pm

திருநெல்வேலி மாவட்டத்தில்5 சட்டப்பேரவை தொகுதிகளிலும் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி வாக்காளா்கள் விழிப்புணா்வு மனிதச்சங்கிலி ாளையங்கோட்டை வஉசி மைதானம் அருகே புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான இரா.சுகுமாா் மனிதச்சங்கிலியைத் தொடங்கி வைத்தாா்.

இதில், பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரியை சோ்ந்த 300 மாணவ, மாணவியா் பங்கேற்று தோ்தலில் வாக்களிப்பதன்அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

மேலும், தச்சநல்லூா், மானூா், நாஞ்சான்குளம் கிராமங்களில் தோ்தல் நாள் குறித்தும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பது குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

ற்ஸ்ப்18ஸ்ரீட்ஹண்ய்

மனிதச் சங்கிலியில் பங்கேற்ற ஆட்சியா் இரா.சுகுமாா் உள்ளிட்டோா்.