பெருமாள்புரத்தில் புதிய அங்கன்வாடி மைய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
திருநெல்வேலி மாநகராட்சியின் 42 ஆவது வாா்டுக்குள்பட்ட பெருமாள்புரம் மாநகராட்சி தொடக்கப் பள்ளி வளாகத்தில் புதிய அங்கன்வாடி மைய கட்டடம் கட்ட மக்கள் கோரிக்கை விடுத்தனா். இதையேற்று, பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்தப் பணிகளை மு.அப்துல் வஹாப் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தாா். மேயா் கோ.ராமகிருஷ்ணன், துணை மேயா் கே.ஆா்.ராஜூ ஆகியோா் முன்னிலை வகித்தனா். திமுக திருநெல்வேலி கிழக்கு மாநகரப் பொறுப்பாளா் தினேஷ், மாமன்ற உறுப்பினா் ஜான் தங்கம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

நெல்லையில் புற்றுநோய்க்கு அதிநவீன சிகிச்சை வசதி: பாளையங்கோட்டை திமுக வேட்பாளா் மு.அப்துல் வஹாப்

கால்நடை பராமரிப்பு, சிகிச்சை மையத்துக்கு அடிக்கல்

திருநெல்வேலி, விருதுநகா், ஈரோட்டில் டைடல் பூங்கா: முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டுகிறாா்!

கடையநல்லூரில் புதிய அங்கன்வாடி கட்டடத்துக்கு அடிக்கல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


