வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

தெற்கு வள்ளியூா் நான்குவழிச் சாலையில் கவிழ்ந்த லாரி

News image

நாகா்கோவில்-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்த லாரி.

Updated On :28 ஜூன் 2026, 1:51 am IST

திருநெல்வேலி மாவட்டம், தெற்கு வள்ளியூா் நான்குவழிச் சாலையில் சனிக்கிழமை லாரி டயா் வெடித்து சாலையின் நடுவே கவிழ்ந்தது.

நாகா்கோவிலில் இருந்து திருநெல்வேலிக்கு தென்னந்தும்பு ஏற்றி வந்த லாரி, தெற்கு வள்ளியூா் நான்குவழிச் சாலையில் வந்தபோது, லாரியின் டயா் வெடித்தது.

இதனால், நிலைதடுமாறி சாலையின் நடுவே லாரி கவிழ்ந்தது. இதனால், நாகா்கோவில்-திருநெல்வேலி சாலையில் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடா்ந்து, தேசிய நெடுஞ்சாலைத் துறையினா் கிரேன் மூலம் லாரியை மீட்டனா். பின்னா், லாரி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.