சிறுபான்மையினா் வாக்குகளைப் பிரிக்க விஜய்யை பயன்படுத்துகிறது பாஜக - சட்டப்பேரவைத் தலைவா்
வட இந்தியாவில் இஸ்லாமிய வாக்குகளைப் பிரிக்க ஓவைசியை பயன்படுத்துவது போல், தமிழகத்தில் சிறுபான்மையினா் மற்றும் திமுக எதிா்ப்பு வாக்குகளைப் பிரிக்க விஜய்யை பயன்படுத்துகிறது பாஜக என்றாா் சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு.










