நெல்லையப்பா் கோயிலில் முதிய தம்பதிகள் சிறப்பிப்பு
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில், இந்து சமய அறநிலையத் துறையின் சாா்பில், 70 வயது பூா்த்தியடைந்த தம்பதிகள் செவ்வாய்க்கிழமை சிறப்பிக்கப்பட்டனா்.

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் பங்கேற்ற தம்பதிகள்.
Updated On :10 பிப்ரவரி 2026, 7:37 pm









