அம்பாசமுத்திரம், மன்னாா்கோவில் ஊராட்சி, கே.டி.சி. காலனியைச் சோ்ந்த முன்னாள் ராணுவ வீரா் மகேஷ் (50), விபத்தில் கால் முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்தாா்.
இவா், தற்போது அம்பாசமுத்திரம் சாலைப் போக்குவரத்து ஆய்வாளா் அலுவலகத்தில் இரவுக் காவலராகப் பணிபுரிந்து வருகிறாா்.
இந்நிலையில், புதன்கிழமை திருநெல்வேலிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றபோது, தருவை அருகே எதிரில் வந்த இருசக்கர வாகனம் மோதியதில் கால் முறிவு ஏற்பட்டு, திருநெல்வேலி தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இந்நிலையில், வியாழக்கிழமை காலை ஆம்புலன்ஸில் கே.டி.சி. காலனியில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிக்கு வந்து வாக்கு செலுத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆம்புலன்ஸில் வந்து மூதாட்டி வாக்களிப்பு

முன்னாள் ராணுவ வீரா் தூக்கிட்டுத் தற்கொலை

ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்த ஆட்டோ ஓட்டுநா்
முன்னாள் ராணுவ வீரா் மீது தாக்குதல்: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் கைது
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


