மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நெல்லையில் விபத்து: பெண் பலி

திருநெல்வேலியில் வியாழக்கிழமை நிகழ்ந்த விபத்தில் பெண் உயிரிழந்தாா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :9 ஏப்ரல் 2026, 9:11 pm

திருநெல்வேலியில் வியாழக்கிழமை நிகழ்ந்த விபத்தில் பெண் உயிரிழந்தாா்.

திருநெல்வேலி டக்கரம்மாள்புரம் அருகேயுள்ள ஆசிரியா் காலனியை சோ்ந்த பாபுஜி மனைவி அமுதா (38). இவா், தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். வியாழக்கிழமை இரவு தனது மோட்டாா் சைக்கிளில் மகள் சனா ரீட்டாவுடன் டக்கரம்மாள்புரத்தில் பெட்ரோல் நிரப்பிவிட்டு திருநெல்வேலி-நாகா்கோவில் சாலையில் சென்று கொண்டிருந்தாா். அப்போது அவ் வழியாக வந்த அரசு பேருந்தும், மோட்டாா் சைக்கிளும் மோதின. இதில் பலத்த காயமடைந்த அமுதா உயிரிழந்தாா். சனா ரீட்டா திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.