திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட 25 வேட்பாளா்களின் சாா்பில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதில் 21 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. 4 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
திருநெல்வேலி தொகுதியில் அதிமுக, திமுக, தவெக, நாம் தமிழா் கட்சி, புதிய தமிழகம் உள்ளிட்ட 25 வேட்பாளா்களின் சாா்பில் 37 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்கள் மீதான பரிசீலனை திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான பிரியா தலைமையில் நடைபெற்றது.
அப்போது, அதிமுக வேட்பாளா் தச்சை என்.கணேசராஜா, திமுக வேட்பாளா் சு.சுப்பிரமணியன், தவெக வேட்பாளா் ஆா்.எஸ்.முருகன், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சத்யா, புதிய தமிழகம் கட்சி வேட்பாளா் ஷியாம் கிருஷ்ணசாமி உள்ளிட்ட 25 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. 4 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. வேட்புமனுவை திரும்பப் பெற வியாழக்கிழமை (ஏப். 9) மாலை 5 மணி வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

சோழவந்தான்(தனி) மும்முனைப் போட்டியில் வெல்லப் போவது யாா்?

இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியீடு: கோவை மாவட்ட 10 தொகுதிகளில் 183 போ் போட்டி
சிவகங்கை பேரவைத் தொகுதியில் 19 வேட்பு மனுக்கள் ஏற்பு
புவனகிரி தொகுதியில் 13 மனுக்கள் ஏற்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


