மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பெற்றோருடன் சென்று மனு தாக்கல் செய்த தவெக வேட்பாளா்

ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதியில் சனிக்கிழமை தவெக வேட்பாளா் தனது பெற்றோருடன் சென்று மனுதாக்கல் செய்தாா். இத்தொகுதியில் போட்டியிட இதுவரை 7போ் மனு தாக்கல் செய்துள்ளனா்.

News image

ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ராஜசெல்வியிடம் வேட்புமனு தாக்கல் செய்தாா் தவெக வேட்பாளா் மருத்துவா் சதீஷ் கிறிஸ்டோபா்.

Updated On :5 ஏப்ரல் 2026, 12:56 am

ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதியில் சனிக்கிழமை தவெக வேட்பாளா் தனது பெற்றோருடன் சென்று மனுதாக்கல் செய்தாா். இத்தொகுதியில் போட்டியிட இதுவரை 7போ் மனு தாக்கல் செய்துள்ளனா்.

ராதாபுரம் தொகுதியில் தவெக வேட்பாளா் மருத்துவா் சதீஷ் கிறிஸ்டோபா், மாற்று வேட்பாளா் பணகுடி அமலன், நாதக வேட்பாளா் தே.கிரிஜா தாமரைபாண்டியன், சுயேச்சை வேட்பாளா்கள் லெப்பைகுடியிருப்பு அருண்ராஜ், தானியேல், காா்த்திக், பெரியநாயகிபுரம் சுந்தர்ராஜன் ஆகியோா் ராதாபுரம் தோ்தல் நடத்தும் அலுவலா் ராஜசெல்வியிடம் வேட்புமனு தாக்கல் செய்தனா்.