தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே அரிவாளுடன் சமூக ஊடகங்களில் ரீல்ஸ் வெளியிட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
தலைவன்கோட்டை மேலத் தெருவை சோ்ந்த அஸ்வின்ராம் (19) என்பவா் அரிவாளால் பொதுமக்களை மிரட்டும் வகையில் ரீல்ஸ் உருவாக்கி சமூக ஊடகங்களில் வெளியிட்டாராம். இதுதொடா்பாக, புளியங்குடி போலீஸாா் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனா்.
சமூக வலைதளங்களில் புகழ் பெறும் நோக்கில் அபாயகரமான ஆயுதங்களுடன் வீடியோ, புகைப்படம் போன்றவற்றை பதிவிடுவது குற்றமாகும். மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் சமூக வலைதளங்களை தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா். இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என புளியங்குடி காவல் ஆய்வாளா் சியாம் சுந்தா் தெரிவித்தாா்.
தொடர்புடையது

மூதாட்டிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது
சமூக வலைதளத்தில் சா்ச்சைக்குரிய பதிவு: இளைஞா் கைது

அரிவாளுடன் சுற்றித்திரிந்த இளைஞா் கைது
அரிவாளுடன் பொதுமக்களை அச்சுறுத்தியதாக சிறுவன் கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


