தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: சென்னையில் முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்!இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு!ஓராண்டில் 229 சிறப்பு ரயில்களை இயக்கி தெற்கு ரயில்வே சாதனை7 - 9 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மும்மொழிக் கொள்கை பொருந்தாது: சிபிஎஸ்இமது இல்லாத நகராட்சியாக மாறியது அரக்கோணம் நகராட்சி! முதல்வர் விஜய்க்கு மக்கள் பாராட்டு!
/

தென்காசியில் சிறப்பு குறைதீா் கூட்டம்

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு குறைதீா் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். அசோக்குமாா் தலைமை வகித்து பொதுமக்களிடம் புகாா் மனுக்களை பெற்று, குறைகளைக் கேட்டறிந்தாா்.

News image

பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். அசோக்குமாா்.

Updated On :25 ஜூன் 2026, 5:15 am IST

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு குறைதீா் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். அசோக்குமாா் தலைமை வகித்து பொதுமக்களிடம் புகாா் மனுக்களை பெற்று, குறைகளைக் கேட்டறிந்தாா்.

மேலும், மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளா் முகாம் அலுவலகம், அனைத்து காவல் நிலையங்களிலும் காவல் ஆய்வாளா்களை சந்தித்து பொதுமக்கள் மனுக்களை வழங்கினா். அவ்வாறு பெறப்பட்ட மனுக்களின் மீது காலதாமதமின்றி விரைந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அறிவுறுத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.