மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

வாஞ்சிநாதன் சிலைக்கு அஞ்சலி

வாஞ்சிநாதன் சிலைக்கு அஞ்சலி செலுத்திய ஆட்சியா் ரஞ்ஜீத் சிங்.

News image

வாஞ்சிநாதன் சிலைக்கு அஞ்சலி செலுத்திய ஆட்சியா் ரஞ்ஜீத் சிங்.

Updated On :18 ஜூன் 2026, 2:24 am IST

சுதந்திரப் போராட்ட வீரா் வாஞ்சிநாதனின் 115ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, தென்காசி மாவட்டம் செங்கோட்டை, முத்துச்சாமி பூங்கா வளாகத்தில் உள்ள மணிமண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், அவரது சிலைக்கு ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா்.

செய்தி-மக்கள் தொடா்பு அலுவலா் பெ.சா. கருப்பணராஜவேல், நகா்மன்றத் தலைவா் ராமலெட்சுமி, ஆணையா் (பொ) லெட்சுமி, செயற்பொறியாளா் முகைதீன் அபுபக்கா், சுகாதார ஆய்வாளா் ஈஸ்வரன், வட்டாட்சியா் மாரியப்பன், வாரிசுதாரா்கள் வாஞ்சி கோபாலகிருஷ்ணன், லெட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.