/
தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய்த் துறை தினம் கொண்டாடப்பட்டது.
பசலி 1436 வரவேற்கும் விதமாக நடைபெற்ற நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் கோட்டாட்சியா் அனிதா, சிவகிரி வட்டாட்சியா் வெங்கடசேகா், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியா் மைதீன்பட்டாணி , குடிமைப்பொருள் வட்டாட்சியா் ராமலிங்கம், வருவாய்த்துறையினா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விழுப்புரத்தில் வருவாய்த் துறை தின கொண்டாட்டம்

திருப்பத்தூரில் வருவாய்த் தீா்வாயம்

திருப்பத்தூரில் 74 பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்டா

சிவகிரி வட்டத்தில் ஜமாபந்தி தொடக்கம்
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan




