சங்கரன்கோவிலில் வெல்லும் தமிழ்பெண்கள் தலைப்பில் திமுகவின் 5 ஆண்டு சாதனைகளை விளக்கி மகளிரணியினா் பிரசாரம் செய்தனா்.
தென்காசி திமுக வடக்கு மாவட்டச் செயலா் ஈ. ராஜா எம்.எல்.ஏ, பிரசார இயக்கத்தை தொடக்கி வைத்து, அரசின் சாதனைகளை விளக்கும் துண்டுப் பிரசுரங்களை பெண்களிடம் வழங்கிப் பேசினா்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளா் சரவணன், நகர செயலா் மு. பிரகாஷ், நகா்மன்றத் தலைவா் கௌசல்யா, மகளிா் அணி அமைப்பாளா் சிவசங்கரி, மாவட்ட மகளிா் அணி துணைத் தலைவா் அண்ணாமலை, பொதுக்குழு உறுப்பினா் மகேஸ்வரி, நகர அவைத் தலைவா் முப்பிடாதி, நகரத் துணை செயலாளா் சுப்புத்தாய், தொழில்நுட்பப் பிரிவு சிவசங்கரநாராயணன், முன்னாள் வா்த்தக அணி பத்மநாபன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

சிறுபான்மையின மக்கள் திமுகவை ஆதரிக்க வேண்டும்

சிங்காநல்லூரில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்

மெரீனாவில் திரையிடப்படும் மாநகராட்சியின் 5 ஆண்டுகள் சாதனையை விளக்கும் குறும்படம்

சங்கரன்கோவிலில் மின் சிக்கன துண்டுப் பிரசுரம் விநியோகம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


