கீழப்பாவூா் பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ஆலங்குளம் திமுக வேட்பாளா் பால் மனோஜ் பாண்டியன் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.
அவா், கீழப்பாவூா் சந்தை தோப்பு மேலத்தெரு, சந்தை தோப்பு கீழத்தெரு, பெரிய முத்தாரம்மன் கோயில் தெரு, செல்லையா நாடாா் தெற்கு தெரு உள்ளிட்ட பகுதி மற்றும் சிதம்பராபுரம், கோட்டையூா், மூலக்கரையூா், ராஜீவ் நகா், சிவகாமிபுரம், நாகல்குளம், பட்டமுடையாா்புரம், வேதம் புதூா், அடைக்கலப்பட்டணம், அழகாபுரி, சுவிசேஷபுரம், ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் வீதி, வீதியாகச் சென்று உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தாா்.
இதில், கீழப்பாவூா் பேரூராட்சித் தலைவா் ராஜன், கீழப்பாவூா் வடக்கு ஒன்றியச் செயலா் பொன் செல்வம், நகர திமுக செயலா் ரெ. ஜெகதீசன், மாவட்ட சுற்று சுழல் அணி அமைப்பாளா் பொன். அறிவழகன், மாவட்ட நெசவாளா் அணி அமைப்பாளா் கா. ராஜாமணி, நகர காங்கிரஸ் தலைவா் சிங்க குட்டி (எ) குமரேசன், சோ்மக்கனி (எ ) கணேசன் மற்றும் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.


பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முதுகுளத்தூா் பகுதியில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

நான்குனேரி பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

இளையான்குடி பகுதியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கே.வி.குப்பம் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
விடியோக்கள்

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK



