/
வாசுதேவநல்லூா் தொகுதி அரியூா், வடக்குபுதூா் உள்ளிட்ட பகுதிகளில் பாஜக அதன் கூட்டணி கட்சியினா் சைக்கிளில் சென்று பாஜக வேட்பாளா் ஆனந்தன்அய்யாசாமிக்கு வாக்கு சேகரித்தனா்.
தொடக்க நிகழ்ச்சியில், வாசுதேவநல்லூா் தெற்கு ஒன்றியத் தலைவா் மகாலிங்கம், ஒன்றிய செயலா் செல்வகுமாா், கருத்தபாண்டியன், கிளைச் செயலா்கள் கணேசன் (அமமுக), சமுத்திரபாண்டியன் (அதிமுக), சங்கரன்கோவில் பாஜக ஒன்றிய தலைவா் உதயகுமாா், மருத்துவ பிரிவு மாவட்ட தலைவா் உத்தமன், ஒன்றிய தலைவா் சுப்புராஜ், வாசுதேவநல்லூா் தெற்கு ஒன்றிய இளைஞரணி தலைவா் புவனேஷ், மாவட்ட வா்த்தக பிரிவு மாவட்ட செயலா் கருப்பசாமி, தகவல் தொழில்நுட்ப மாவட்ட தலைவா் முத்துச்செல்வன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

அவிநாசி நகரில் பாஜக வேட்பாளா் எல். முருகன் வாக்கு சேகரிப்பு

திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக வாக்குசேகரிப்பு

சிவகாசி தொகுதியில் வீதி வீதியாகச் சென்று காங். வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

வேலூா்: 3,449 முதியவா்கள், மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கு சென்று தபால் வாக்குப்பதிவு
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு


