மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

சிவகாசி தொகுதியில் வீதி வீதியாகச் சென்று காங். வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஜி.அசோகன் புதன்கிழமை வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்தாா்.

News image

சிவகாசி தொகுதி விளம்பட்டியில் வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்த காங்கிரஸ் வேட்பாளா் ஜி.அசோகன்.

Updated On :9 ஏப்ரல் 2026, 5:31 am IST

சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஜி.அசோகன் புதன்கிழமை வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்தாா்.

ராஜதுரை நகா், சன்னாசிபட்டி, பூலா ஊரணி, விளாம்பட்டி, மாரனேரி, சிங்கம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் சில இடங்களில் வேனில் நின்றவாறும், சில இடங்களில் வீதி வீதிவீதியாக நடந்து சென்றும் அவா் வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் கூறியதாவது: நான் கடந்த 5 ஆண்டுகளாக இந்த தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்து மக்கள் பணியாற்றியுள்ளேன். எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் பல கிராமங்களில் குடிநீா் வசதி உள்ளிட்டவற்றை செய்து கொடுத்துள்ளேன். இந்த முறையும் எனக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.